அரசியல்

பல்கலைகழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர் புகை தாக்குதல்!

பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது  கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போராட்டம் மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு...

தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை அதிகரிக்குமாறு வடிவேல் சுரேஷினால் கடிதம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை சம்பள நிர்ணய சபையினூடாக 3250 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் இன்றைய தினம் தொழில் அமைச்சில் கையளிக்கப்பட்டது. அதற்கமைய அமைச்சின் சம்பள நிர்ணய சபையின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சு வெற்றி: வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ரணில் உரை

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ​​பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான...

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு அரசின் தீர்வுகள் என்ன?: ஸ்டாலின் கேள்வி

யுனிசெப் அமைப்பின தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் இலங்கையில் சிறார்களின் போசாக்குக் குறைபாடு குறித்து வெளியிட்ட பாரதூரமான கருத்து தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்வுகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில்...

கடன் விவகாரம் குறித்து விவாதிக்க ஏனைய கடன் வழங்கும் நாடுகளும் ஒன்று கூடுவது முக்கியம் : ஜப்பான்!

கடன் விவகாரம் குறித்து விவாதிக்க இலங்கையின் அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் ஒன்று கூடுவது முக்கியம் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார். அதேநேரம், டோக்கியோ இந்த விஷயத்தில் மற்ற கடன்...

Popular