அரசியல்

சவூதி, சீனா உள்ளிட்ட 24 வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கை பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம்!

இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு 24 நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய...

டீசல் நெருக்கடியால் பேருந்துகள் மற்றும் பாடசாலை வேன்கள் முடங்கியுள்ளன!

தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ்களை இயக்குவது தொடர்பில் நாளைய தினம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான டீசல் கையிருப்பு...

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள் இருப்புகளையும் தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்குத் தேவையான கையிருப்பு தற்போது இலங்கை கனியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக கூட்டுத்தாபனம் கூறுகிறது. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,...

வறிய மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஜனாதிபதி, வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பார்: வஜிர

வறிய மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து வரித் திருத்தங்களுடன் மக்களை அபிவிருத்தி செய்யும் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். ஐக்கிய தேசியக்...

ஸ்டிக்கர் இல்லாததால் மது விற்பனையில் சிக்கல்!

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஸ்டிக்கர் இல்லாததால் மது விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உற்பத்தியின் தரத்தை உறுதிப்படுத்தும் மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த ஸ்டிக்கர்கள் தற்போதைய டொலர் நெருக்கடியின் விளைவாக பற்றாக்குறையாக உள்ளன. இந்த...

Popular