அரசியல்

‘எதிர்க்கட்சி தலைவர் பிரதமர் பதவிக்கு பரிந்துரை’: தயாசிறி

எதிர்க்கட்சித் தலைவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்றம் பரிந்துரைக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

ரணில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார்!

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்பட்டது. ஜனாதிபதியின் இராஜினாமாவை அடுத்து, அரசியலமைப்பின் மூலம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள ஏற்பாட்டின் பிரகாரம்  ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக...

புதிய ஜனாதிபதியை நியமிக்கும் திகதி தீர்மானம்!

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 19ஆம் திகதி மேற்கொள்ளப்படும் . இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 20ம் திகதி புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான...

நேர்மையான மனிதரின் மதிப்பு பற்றி எதிர்காலத்தில் நிச்சயம் பேசப்படும்: பொதுஜன முன்னணி அறிக்கை

இலங்கையின் 08வது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தனது குறுகிய காலத்தில் ஆற்றிய சேவைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நன்றி செலுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் குறித்து ஸ்ரீ லங்கா...

‘எதிர்வரும் நாட்கள் முக்கியமானது’ :போராட்டக்காரர்கள், அதிகாரிகளுக்கு ஜம்இய்யதுல் உலமாவின் செய்தி

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேரம், வன்முறையில் ஈடுபடுவதையும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜம்இய்யதுல்...

Popular