அரசியல்

பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்கின்றார் ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இன்று வெளியிடப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய...

பதவியில் இருக்கும் ஜனாதிபதி  ஒருவர் இராஜினாமா செய்வது இதுவே முதல் முறை!

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஜூலை 13 தனது பதவியை இராஜினாமா செய்தார். பதவியில் இருக்கும் ஜனாதிபதி  ஒருவர்  இராஜினாமா செய்வது இதுவே முதல் முறை. அவர் இராஜினாமா செய்வதற்கு முன்னர், அவரது சொந்தக்...

‘ஜனாதிபதி கோட்டாபய அடுத்த சில நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கியிருப்பார்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகையை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு மேலும் தெளிவுபடுத்தியது, ஜனாதிபதி எந்த...

கோட்டா-ரணில் பதவி விலகும் வரை நாடு தழுவிய வேலை நிறுத்தம், ஹர்த்தால்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகும் வரையில் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தால்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அடுத்த சில நாட்களில்...

மக்கள் எழுச்சிப் போராட்டம் எங்கே செல்கிறது?

விக்டர் ஐவன் தமிழ் வடிவம் : முஹம்மத் பகீஹுத்தீன் ஒரு பெரிய எழுச்சியை அடுத்தடுத்து இன்னுமொரு பெரிய மக்கள் எழுச்சி உருவாக முடியாது என்றே நான் நம்பியிருந்தேன். ஆனால், எனது நம்பிக்கையை பொய்யாக்கி, ஜூலை...

Popular