அரசியல்

நாட்டை சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தின் சுயேட்சைக் கட்சிகள் வேண்டுகோள்!

பிரதமர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்து விட்டு சபாநாயகரிடம் நாட்டை ஒப்படைத்து சர்வகட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என சுயேட்சை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. சுயேச்சைக் கட்சிகளின் ஒன்றியம் நேற்று (13) இரவு விடுத்துள்ள...

‘கோட்டாபய சிங்கப்பூர் சென்று தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இதுவரை பயண இலக்கை அடையாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும்,...

நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை: அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்!

நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்(Julie Chung) ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக...

கோட்டா இப்போது எங்கே இருக்கின்றார் தகவல் வெளியானது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் சிங்கப்பூர் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இன்னமும் மாலைதீவில் தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. பாதுகாப்பாக செல்லும் ஏற்பாடுகள் தாமதமடைந்ததால், சிங்கப்பூர் செல்லும் SQ437 என்ற விமானத்தை அவர்...

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவிற்கு(13) முன்னர் தமது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக...

Popular