அரசியல்

பணவீக்கச் சுட்டெண்ணில் இலங்கை மூன்றாவது இடத்திற்குச் சரிந்தது!

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர், பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்கச் சுட்டெண் படி இலங்கை மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளது. ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்க விளக்கப்படம் உலகின் பல நாடுகளால் தங்கள் பொருளாதார...

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

ஒரு இலட்சத்து இருபதாயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை இன்று (12) சந்தைக்கு வெளியிடவுள்ளதாக லிட்ரோ  நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (13) முதல் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எரிவாயு கொள்வனவு செய்வதற்கு...

மஹிந்த, பசில், ஆட்டிகல ஆகியோரின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் உயர் நீதிமன்றத்தில் மனு!

மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு பயணத்தடை விதிக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 17 அன்று,...

ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய எவரையும் வரவேற்க மாட்டோம்: திஸ்ஸ அத்தநாயக்க

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் வரவேற்க மாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி இன்று தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது எதிர்க்கட்சித்...

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு தினேஷ் இரங்கல்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு பாராளுமன்ற சபைத் தலைவர், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜப்பான் தூதரகத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார். இந்நிகழ்வில்...

Popular