நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக இன்று காலை நடைபெறவிருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டமும், இன்று பிற்பகல் நடைபெறவிருந்த போராட்டக்காரர்களுடனான கட்சித் தலைவர் சந்திப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடல் இன்று பிற்பகல்...
நாடு முழுவதும் காற்றின் தரம் நன்றாக உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் காற்றின் தரம், சத்தம் மற்றும் அதிர்வுகளின் ஒருங்கிணைப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொரோனா காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்ததற்கு பிறகு...
நெல் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு அடுத்த சில நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல் அறுவடைக்கு தேவையான எரிபொருளின் அளவு...
இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்டுள்ளதாக தகவல்றிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து, இராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை புதன்கிழமை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றைய தினம்...
கொழும்பு அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தினால் காயமடைந்த பெண் ஒருவரின் தொண்டையும் வெட்டப்பட்டுள்ளதாக...