பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை போராட்டக்காரர்கள் உடைத்து தீ வைத்துள்ளனர் .
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு...
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.
பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி...
இலங்கையின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க கட்சித் தலைவர்களின் சிறந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
குடிமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட...
பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும்,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.
இந்தக்...