அரசியல்

மஹிந்த பாராளுமன்றத்திற்கு விஜயம்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. அதேபோல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் குழுக் கூட்டம்: 8 வாரங்களின் பின்னர் மஹிந்த பங்கேற்பு!

ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுகின்றது. அதேவேளை இந்தக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளார். பிரதமர் பதவியில் இருந்து விலகியதன்...

குண்டு தாக்குதல் தொடர்பான கடிதம்: பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை...

சஜித்- மைத்திரி சந்திப்பு: பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்வு

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் குழு கலந்துகொண்டனர். நாட்டில் தற்போதைய பொருளாதார...

தெற்காசியாவில் புதிய வரலாறு படைத்த இலங்கையின் யுபுன் அபேகோன் 

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களில் ஓடிமுடித்த முதலாவது தெற்காசிய வீரராகவும், இலங்கை வீரராகவும் யுபுன் அபேகோன்  புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக மெய்வல்லுனர் சங்கத்தின் கண்டங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டித்...

Popular