அரசியல்

பாடசாலை சிறுவர்களின் உணவுத் தேவைக்காக சீனாவிலிருந்து அரிசி அன்பளிப்பு!

இலங்கையின் கல்வி அமைச்சுக்கு 1,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைச் சிறார்களுக்கு விநியோகிப்பதற்காக 44 கொள்கலன்களில் குறித்த அரிசித் தொகை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. 7,900 பாடசாலைகளில்...

பேருவளை ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான சூழல்!

களுத்துறை, பேருவளையிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் டோக்கன் பெறுவதற்காக இன்று மக்கள் கூட்டம் அலைமோதியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டு முகவரிகள் இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டன!

இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் வீட்டு விபரங்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அதற்கமைய நாட்டின் தற்போதைய நிலைமையை...

‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

(File Photo) 'ஒரு நாடு – ஒரே சட்டம்' தொடர்பில் செயற்படும் ஜனாதிபதி செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. அதற்கமைய இந்த அறிக்கை ஜூன் 17 ஆம் திகதி இறுதி...

காலியில் 1வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக லாஃப் கேஸ் விநியோகம்!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இன்றும் (28) லாஃப் கேஸ் சிலிண்டர்களுடன் மக்கள் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வரிசையில்...

Popular