அரசியல்

அஞ்சல் அலுவலகங்களின் மட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடு!

நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே இயங்கும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை...

கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் காஞ்சன விஜயசேகர!

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார் நாட்டு எரிபொருள் துறை அமைச்சரை இன்று (28) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் கட்டார் எரிசக்தி அமைச்சர் சாத்...

தனியார் பஸ் உரிமையாளர்கள் போக்குவரத்து அமைச்சரிடம் முறைப்பாடு!

தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இன்று (28) முறைப்பாடு செய்துள்ளனர். போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த...

பொருளாதார நெருக்கடிகள் நீங்க தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் நீங்க நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் விஷேட பிரார்த்தனை நிகழ்வொன்று கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது. மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்க கடந்த 26ம் திகதி...

கோட்டைக்கு அருகில் பயணிக்கவிடாமல் ஹிருணிகாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்!

கொழும்பு கோட்டை பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நடாத்தும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதிலிகே மாவத்தையில் உள்ள வங்கிக்கு தானும் மேலும் மூன்று பெண்களும் செல்ல முற்பட்ட...

Popular