அரசியல்

10 நாட்களில் 31,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இம்மாதம் முதல் 10 நாட்களில் 31,725 ​​கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளதாக  குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்தார். அதன்படி நாளொன்றுக்கு 3000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,பியூமி...

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 கைதிகள் விடுதலை!

(File Photo) பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 கைதிகள் விடுதலை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்...

‘வாகன சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும்’: எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விநியோகத்தை நிர்வகிப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகைத்தரும் அனைத்து வாகன சாரதிகளையும் பதிவு செய்யும் முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த புதிய...

தரிசு நிலங்களை இனங்கண்டு இளைஞர்களிடம் விவசாயத்துக்காக ஒப்படைக்க வேண்டும்: மகிந்த அமரவீர

ஐந்து வருடங்களாக நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யாமல் கைவிடப்பட்டுள்ள அனைத்து வயல் நிலங்களையும் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு சுவீகரிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர...

ஆன்மீக விழுமியங்களைக் கடைப்பிடிக்கத் தவறியதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்: சரத் வீரசேகர

சட்டத்தின் ஆட்சி சரிவு மற்றும் ஆன்மீக விழுமியங்களைக் கடைப்பிடிக்கத் தவறியதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அதேநேரம், நாட்டில் அண்மைக்காலமாக கொலைகள் மற்றும்...

Popular