மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் மதிய உணவை இடைநிறுத்துமாறு கோரி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 53 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் இன்று (19) சபாநாயகர்...
450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை 10வினாலும் ரூபாவினாலும் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கே. ஜயவர்தன தெரிவித்தார்.
இந்த...
நாளாந்தம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் நிலையில், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
குறித்த நிலைமையினால் அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவ படையினரை குவித்து வருகின்றது.
மேலும் கொழும்பில்...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரத்தியேகமாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியதையடுத்து மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே...
எரிபொருள் வழங்கக் கோரி நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதற்கமைய இந்த போராட்டம் காரணமாக கோட்டே - தலவத்துகொட வீதி பூங்கா சந்தியில் தடைப்பட்டுள்ளது.
கொழும்பு - ஹொரணை பிரதான...