அரசியல்

சற்று முன்னர் முன்னாள் பிரதமர் ரணில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் இருவரின் விவாதத்தின் உள்ளடக்கம் தெரியவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் உதவியாளர் தெரிவித்துள்ளதுடன்...

அமைச்சரவையை உடனடியாக நியமிக்கவும்: கட்சித் தலைவர்கள் கோரிக்கை

பிரதமரை நியமித்து உடனடியாக அமைச்சரவையை அமைக்குமாறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (11) பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக...

இன்று இரவு ஜனாதிபதியின் விசேட உரை !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அவரது உரை இன்று இரவு 9.00 மணிக்கு முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை புகையிரத சேவை இயங்கும்!

ஊரடங்குச் சட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை நாளை (12) காலை 8.00 மணிக்குப் பின்னர் மீள ஆரம்பிக்கப்படும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், நீண்ட தூர ரயில் சேவை வெள்ளிக்கிழமை...

‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் விசேட அறிவித்தல்!

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக காலி முகத்திடலில் இருந்து வெளியேறுமாறு 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்களை கோரி பொலிஸார் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் இந்த...

Popular