அரசியல்

‘நான் ஒருபோதும் ராஜபக்சக்களுடன் இருந்ததில்லை, சாணக்கியன் தம்மை பற்றி கூறிய கருத்துக்கள் தவறானவை’: ரணில்

தாம் ஒருபோதும் ராஜபக்சக்களுடன் இருந்ததில்லை என்றும், பிரபாகரனை தோற்கடிக்க ராஜபக்சக்கள் பிரபாகரனுடன் 'அரட்டை' செய்ததாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்...

காலி முகத்திடல் போராட்டம் தொடர்பான மனுவை விசாரணை செய்வதிலிருந்து நீதவான் விலகியுள்ளார்!

காலி முகத்திடலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல விலகியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை...

69 வருடங்களின் பின் இடம்பெறும் மிகப்பெரிய ஹர்த்தால்!:வடக்கு – தெற்கில் போராட்டம் தீவிரம்

நாட்டில் பல பகுதிகளில் இன்றையதினம் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சில கடைகள் மற்றும் வீடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. தெற்கிலும் வடக்கிலும் ஹர்த்தால் தீவிரமடைந்துள்ளதுடன் வர்த்தக...

‘நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்காவிட்டால் சபாநாயகர் வீட்டை முற்றுகையிடுவோம்’

நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் ஒத்திவைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அரசாங்கம் அவ்வாறு செய்யாது நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்திற்கான...

ஹர்த்தாலில் இணையும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்?: ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு!

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை...

Popular