அரசியல்

‘தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது’ என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கலந்துரையாடல் நிகழ்வு!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. 'இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது' என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு...

‘அரசியலமைப்பை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது’: கட்சித் தலைவர்கள் கூட்டம் 28ஆம் திகதி!

அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாகவும், அரசியலமைப்புக்கு புறம்பாகவோ அல்லது அரசியலமைப்பை மீறியோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுத்து மூலம்...

‘தற்போது அரசாங்கத்திற்கு எதிராக 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்’: உதய கம்மன்பில

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (25) தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

‘உதிரிபாகங்கள் இல்லாததனால் பேருந்துகளை இயக்க முடியாது’ :கெமுனு விஜேரத்ன

பேருந்துகளுக்கான உதிரிபாகங்கள் இல்லாத காரணத்தினால் பேருந்துகளை இயக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று கொழும்பில் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

‘யார் ஆட்சியில் இருந்தாலும் சீனாவின் ஆதரவு இலங்கை மக்களுக்குத்தான்’: சீனத் தூதுவர்

சர்வதேச நாணய நிதியத்தின் உடனான இலங்கையின் தற்போதைய பேச்சுவார்த்தைகள் தவிர்க்க முடியாமல் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக சீனாவுடனான அதன் கலந்துரையாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என சீனாவின் தூதுவர் கி...

Popular