அரசியல்

போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் பொலிஸாரிடம் வேண்டுகோள்!

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது பொது போக்குவரத்து சேவைகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி தொடர பொலிசார் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை...

கூர்முனை பொருத்தப்பட்ட வீதித் தடுப்புகள் கடுமையான காயங்களை ஏற்படுத்தும்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை

கொழும்பிலுள்ள வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளில் சில தடுப்புகளில் கூரிய ஆயுதங்களை பொருத்தி கருப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகளை...

பிரதமரின் வீட்டை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேயராம பகுதியை வந்தடைந்துள்ளது. இவர்கள் விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் குறித்த பகுதியில்...

இலங்கை தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க தமிழக அரசு சட்ட நிபுணர்களை அணுகியுள்ளது!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கோரி தமிழக அரசு சட்ட நிபுணர்களை அணுகியுள்ளது. அதற்கமைய இதுவரை 60 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். அவர்களில்...

‘ஈஸ்டர் தாக்குதல் உண்மையைக் கண்டறிய சர்வதேச உதவியைப் பெற தள்ளப்பட்டுள்ளோம்’ :வத்திக்கானிலிருந்து பேராயர்

(FilePhoto) ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற நாங்கள் தள்ளப்பட்டோம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். வத்திக்கானில் ஈஸ்டர் ஞாயிறு ஞாயிறு...

Popular