அரசியல்

பாடசாலைகளில் நீர் கட்டணம் அறவிட நடவடிக்கை: கல்வி அமைச்சு

அரச பாடசாலைகளில் கடந்த மாதம் முதல் நீர் கட்டணம் அறவிடப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலைகளில் இதுவரை குடிநீருக்கான கட்டணம் அறவிடப்படாமலேயே மாணவர்களுக்கு இலவசமாக குடிநீர்...

நாளை கொழும்பு தாமரை கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிரும்!

உலக மூளையழற்சி தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு தாமரை கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது. பேரழிவு தரும் நரம்பியல் நிலை குறித்த...

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி மீது தாக்குதல்: பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம்

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை கூட்டத்தில்   திணைக்கள அதிகாரி ஒருவர்  ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண கல்வி திணைக்கள...

பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை!

வெளிநாட்டு வேலைகளுக்கு பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு...

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாம் கற்கை திணைக்களத்துக்குப் புதிய தலைவர்!

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் திணைக்களத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.நபீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் புதிய திணைக்களத்...

Popular