கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இதேநேரம் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் பூதவுடல் புத்தளம் ஆராய்ச்சிக்கட்டுவில்...
சிரேஷ்ட ஊடகவியலாளரும், 'நியூஸ் நவ்' செய்திதளத்தின் பிரதம ஆசிரியருமான லக்மினி நதிஷா அவர்களின் தந்தை லீலாரத்ன கூரகம நேற்று (27) காலமானார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், தனது...
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அநுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்...
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு நெதர்லாந்தின் தலைநகர் ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் யெ்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த...
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 பில்லியன் ரூபா வரி நிலுவையாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இவற்றில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களுக்காக அறவிடப்படவேண்டியுள்ளதாக கொழும்பு மாநகர...