அரசியல்

உயிரை பலியெடுக்கும் மதப் பிரச்சாரம்: முட்டாள்தனமாக உயிரை மாய்க்கும் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

மக்களின் முட்டாள்தனமான செயற்பாடு குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ எச்சரித்துள்ளார். கொழும்பின் புறநகர் பகுதியில் விஷம் அருந்தி மரணமடைந்த ருவன் பிரசன்ன குணரத்னவின் சொற்பொழிவுகளை கேட்டவர்கள் வீடுகளில்...

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முக்கிய நபர்கள்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா இன்று(04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து   ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டியதன்...

‘பத்து இலட்சம் அரூரிகள் தோன்றுவார்கள்’ :ஹமாஸ் துணைத் தலைவர் பலியானதையடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனியர்கள்!

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதை கண்டித்து ஹெப்ரான் நகரிலுள்ள பலஸ்தீன ஆதரவாளர்கள் கண்டன ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின்...

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு துரி தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் வகையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறான...

Chennai Book Fair 2024:சென்னை புத்தக கண்காட்சியில் குவிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான புத்தகங்கள்!

"சென்னை புத்தக கண்காட்சி 2024" நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அனைத்து வகையான புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் புத்தக கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள்,...

Popular