ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட உலக நாடுகள் விரும்புகின்றன. அமெரிக்காவும் கட்டாயம் போர் நிறுத்தம் தேவை என்கிறது.
அத்தோடு கத்தாருடன் இணைந்து பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இதன் பயனாகத்தான்...
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வட் வரி அதிகரிப்புடன் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் ஒரு சாதாரண...
பிரித்தானிய இளவரசி ஹேன், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 10 முதல் 13 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு...
காலியின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
இஸ்லாமிய கவிஞரும், அறிஞருமான மெளலானா ஜலாலுதீன் ரூமியின் 750ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவரது பாரம்பரியத்தை போற்றும் வகையில், துருக்கியிலுள்ள கொன்யா மாகாணத்தில் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒன்று கூடினர்.
ரூமி என்றழைக்கப்படும் 13ஆம்...