அரசியல்

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்படும்?

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அந்த அந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியதுடன், நுவரெலிய...

உலக சமாதான சுட்டெண்ணில் இலங்கைக்கு 107 ஆவது இடம்

பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமாதான சுட்டெண்ணில் இலங்கை 107 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சமாதான சுட்டெண்ணில் 90 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 107 ஆவது...

இன்று முதல் குறையும் கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் விலைகள்

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை இன்று முதல் 10 சதவீதம் குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 700 ரூபாவாக இருந்த கொத்து ரொட்டியின் விலை 70 ரூபாவால்...

89 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல்!

உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், சுமார் 89 ஆயிரம் குடும்பங்களுக்கு, குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. மழையுடனான காலநிலை நீடிக்காவிட்டால், இன்னும் 10 நாட்களுக்கு...

மதுபான கடை திறப்பதற்கு எதிராக சம்மாந்துறை மல்வத்தை பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக மக்கள் இன்று புதன்கிழமை (05) கையெழுத்து வேட்டையும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுத்தனர். மல்வத்தை சந்தியில் மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக  காலை...

Popular