அரசியல்

மத்திய மாகாணத்தில் சுகாதார துறையினர் பணிப்புறக்கணிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

சுதந்திர பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாளை கொழும்பில் போராட்டம்

சுதந்திர பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாளை (13) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டம் அருகில்  இடம்பெற்றவுள்ளது.

ACJU புத்தளம் நகரக் கிளையின் புதிய தலைவராக அஷ்ஷைக். ஜிப்னாஸ் தெரிவு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட கிளையின் கீழிருக்கின்ற புத்தளம் நகரக் கிளைக்கான புதிய நிர்வாகக்குழு தெரிவு உலமா சபையின் வழிகாட்டலின் கீழ் தற்போது புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த...

இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் 18ஆம் திகதி இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன...

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்!

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின்  பல...

Popular