அரசியல்

அரசாங்கத்துக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள்: பீரிஸ்!

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற...

மரக்கறிகளின் விலை குறையும் சாத்தியம்

எரிபொருள் விலை குறைப்பினால் எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலையும் குறையும் என அனைத்து இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களும் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை குறைவினால் மரக்கறி போக்குவரத்து செலவும் குறையும் என அதன் தலைவர் அருண...

ஆங்கிலம் கற்பிக்க 13,800 ஆரம்ப ஆசிரியர்கள்!

முதலாம் தரப் பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கங்கொடவில சமுத்திராதேவி மகளிர் ஆரம்பப் பாடசாலையில் இன்று (30) முதலாம் தரப் பிள்ளைகளுக்கான ஆங்கில...

ஸ்கொட்லாந்தின் முதல் முஸ்லிம் பிரதமர் ஹம்ஸா ஹாரூன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்!

ஸ்கொட்லாந்தின் புதிய பிரதமராக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிக்கோலா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 37 வயதான ஹம்சா யூசுப்பிற்கும்  நிதியமைச்சராக இருக்கும் கேட்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிக்க ஒன்றுபடுங்கள்: சந்திரிக்கா

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “எங்களுடைய அரசியல்...

Popular