அரசியல்

விமானப் பயணச்சீட்டுகளின் கட்டணங்கள் மேலும் குறைகின்றன!

விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளை மேலும் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் முகவர் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக  போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பல விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்  போதே...

பண்டாரவளை மண்சரிவினால் 220 பேர் இடம்பெயர்வு: மீட்புப் பணிகள் உடனடியாக முன்னெடுப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று இரவு பண்டாரவளை, லியங்கஹவெல, கபரகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 62 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த...

வேலைவாய்ப்பிற்காக 1,600 இலங்கையர்கள் தென் கொரியா பயணம்!

தென் கொரியாவில் கடந்த 3 மாதங்களாக 1,678 இலங்கையர்களை வேலை வாய்ப்புக்காக அனுப்பியதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் இந்த வருடம் 6,500 இலங்கையர்களை வேலைக்காக அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

இலங்கை தமிழர்களுக்கு ரூ.223 கோடி செலவில் 3949 வீடுகள் கட்டப்படும்: தமிழக வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்...

பனாகொட இராணுவ முகாமில் துப்பாக்கி திருட்டு தொடர்பில் கைதானவருக்கு எச்.ஐ.வி!

பனாகொட இராணுவ முகாமில் உள்ள பாதுகாப்பு காவலரண் ஒன்றில் துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இராணுவ சிப்பாய்க்கு நீண்டகாலமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது. அண்மையில், கொடகம கெத்தாராம விகாரையின் விஹாராதிபதியுடன்...

Popular