அரசியல்

பங்களாதேஷ் ரோஹிங்யா அகதிகள் முகாமில் பாரிய தீ விபத்து: திட்டமிட்டு தீ வைக்கப்பட்டதா?

பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் கடந்த 5ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்ட நாசவேலை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியன்மாரின் ரோஹிங்யா அதிகள் தங்கியிருந்த அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீயினால்...

கபூரிய்யா கல்லூரி நிர்வாகிகளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு: மின்சாரத்தை உடனடியாக வழங்க வேண்டுகோள்

கபூரிய்யா அரபுக் கல்லூரி விவகாரம் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்தை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வக்ஃப் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு மஹரகம கபூரியா அரபுக்கல்லூரிக்கு உடனடியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வக்ஃப்...

காற்றாலை திட்டங்களின் மின்னுற்பத்தி திறனை அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

இலங்கையில் 340 மெகாவோட் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அனுமதி பெற்றுள்ள அதானி குழுமம், அங்கீகரிக்கப்பட்ட மின்னுற்பத்தி திறனை 500 மெகாவோட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு வருவதாக...

பல வருட பகைமைக்குப் பிறகு ஈரான் மற்றும் சவூதி இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்கின!

மீண்டும் தூதரக உறவை தொடங்க ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் கடந்த 2016ம் ஆண்டு ஷியா பிரிவு மதகுரு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு,...

10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்ய ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்: வஜிர

சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த  மதுபானத்துக்கான உரிமங்கள் பல மாதங்களாக தாமதமாகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அரச...

Popular