அரசியல்

இலங்கை ரூபா மேலும் வலுவடைகிறது: இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று காலை டொலரின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க...

கிராமங்களில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க திட்டம் :சபாநாயகர் பேருந்தில் பயணம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஹக்மோன – தெனகம – பெரகெட்டிய வீதியில் பயணிக்க நியமிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்துள்ளார். கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் அரசின் திட்டத்தின் கீழ்...

வவுனியாவில் வீடொன்றில் இருந்து 04 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன!

வவுனியா  குட்செட் வீதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை  கணவன் மனைவி மற்றும் அவர்களின்  இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, வீட்டின் அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக...

விமான கட்டணங்கள் உயர்வு

வெளிநாட்டு விமானங்கள் மூலம் வருடாந்த வருமானத்தை அதிகரிக்கும் வகையில் விமானப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க துறைமுகங்கள், கடற்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுதுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த...

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கிற்காக முச்சக்கரவண்டியில் நபர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தப் போது காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை துப்பாகியால் சுட்டு தப்பிச்...

Popular