அரசியல்

இன்றைய வானிலை அறிவிப்பு!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.​ அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.​ நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம்...

கதிர்காமத்திற்குச் சென்று திரும்பும் வழியில் பஸ் விபத்து: 15 பேர் மருத்துவமனையில்

(file photo) கதிர்காமத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று இன்று (01) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 88வது கிலோமீற்றருக்கு அருகில் வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது. பேருந்தில் பயணித்த 15 பேர்  விபத்துக்குள்ளானதில்...

‘பிணை கிடைத்த 5 நாட்களில் ‘கஞ்சிபானை’ இம்ரான் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்’

கஞ்சிபானை இம்ரான் என்ற முகமது நஜீம் முகமது இம்ரான் தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கு தப்பிச் சென்றதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. அவர் டிசம்பர் 25 கடல் மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்குச் சென்றதாகவும், அவரையும் அவரது கூட்டாளிகளையும்...

புதிய ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும்: ஜனாதிபதி

2023ஆம் ஆண்டு புதிய ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் தீர்க்கமான ஆண்டாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட ஜனாதிபதி, புதிய சிந்தனைகளுடனும் தீர்மானங்களுடனும் வாழ்க்கையைப்...

சிவாஜிலிங்கத்தை நீதிமன்றத்தில் ஆஜராக உத்திரவு!

தீலிபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்ற...

Popular