அரசியல்

தேர்தலை ஒத்திவைக்கும் உரிமை எவருக்கும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல!

வாக்களிக்கும் உரிமை மக்களின் அடிப்படை உரிமையாக இருப்பதால் தேர்தலை ஒத்திவைக்கும் தகுதியோ உரிமையோ எவருக்கும் இல்லை என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தாம் நம்புவதாக...

நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்ட தீர்மானம்!

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது ஜனவரி 5 ஆம் திகதி நாடாளுமன்ற...

2023 இல் புதிய புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள்: எரிசக்தி அமைச்சர்

இலங்கை மின்சார சபையில் (CEB) 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2023 இல் ஓய்வு பெறவுள்ள போதிலும், புதிய பணியாளர்களை நியமிக்க முடியாது என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விஜேசேகர...

விவசாயிகளை ஊக்குவிக்கும் பணி தொடங்குகிறது!

2023 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்பவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. கொழும்பு 07, கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விவசாய உற்பத்திகளை...

இராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் 5 ஊழல் வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை

இராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் 5 ஊழல் வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆங் சான் சூகிக்கு எதிரான 12 வழக்குகளில் 26 ஆண்டுகள்...

Popular