அரசியல்

தேசிய மலர் பிரச்சனைக்கு தீர்வு காண நிபுணர் குழு!

இலங்கையின் தேசிய மலர் அல்லி அல்லது நீல அல்லி என்ற சர்ச்சைக்குரிய சூழல் நிலவி வருவதால், இப்பிரச்சினைக்கு தீர்வு காண நிபுணர் குழுவொன்றை நியமிக்க சுற்றாடல் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு தீர்மானித்துள்ளது. சுற்றுச்சூழல்...

‘வெளிநாடுகளில் கிடைத்த நிதி, உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை’

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டு நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளிடம்...

பாடசாலை ஆசிரியர் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல்?

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் தன்னை தாக்கியதாக கூறி பண்டாரவளை புனாகல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தியத்தலாவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான்...

‘உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய கொள்கையொன்று கொண்டுவரப்படும்’

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய கொள்கையொன்று கொண்டு வரப்படும் என்றும் எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக...

மிக நீளமான பாடசாலை கொடியுடன் மாவனல்லை ஸஹிரா கல்லூரி மாணவர்களின் நடைபவணி!

மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு "ஸஹிரா நடைபவணி"  கடந்த ஞாயிற்றுக்கிழமை விழாக்கோலமான முறையில் மாவனல்லை நகரை வலம் வந்தது . பழைய மாணவர்களின் உயரிய ஒத்துழைப்புடன் நடந்தேறிய இந்த நடைபவணி பலகாத்திரமான படைப்புக்களுடன்...

Popular