அரசியல்

இன்று முதல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம்!

இன்று  முதல் ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவது மட்டுப்படுத்தப்பட்டதாக...

பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டம்: ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, டிசம்பர் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், டொனமூர் அரசியலமைப்பின் கீழ் 1931 ஆம்...

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரஞ்சு நிற புடவையில்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 நாள் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், இன்று அனைத்து பெண் எம்பிக்களும் ஆரஞ்சு நிற புடவை அணிந்தபடி காணப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார...

கத்தாரில் 2014 முதல் 343 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்!

2014 ஆம் ஆண்டு முதல் கத்தாரில் பணியாற்றிய 343 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புக்கான காரணம் "இயற்கை", "தற்கொலை", "கொலை", "சாலை...

உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வைவெட்டுக் கட்டண உயர் நிறுத்துவது குறித்து ஆராய்வு!

உயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உயர்தரப்...

Popular