அரசியல்

அமெரிக்க செனட் சபை பிரதிநிதிகள் குழு சபாநாயகரை சந்தித்தது!

அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் (SFRC) பிரதிநிதிகள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளது. இந்தக் குழுவினர் நாடாளுமன்றத்தின் கண்காணிப்புப் பயணத்திலும் ஈடுபட்டனர். மேலும் நாடாளுமன்றத்தின் குழு அமைப்பு குறித்து சபாநாயகர்...

வன விலங்குகளால் ஆண்டுக்கு 54 பில்.ரூபா வரை பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது: மகிந்த அமரவீர

இலங்கையில் வன விலங்குகளால் வருடத்திற்கு சுமார் 54 பில்லியன் பயிர் சேதம் ஏற்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வன விலங்குகளால்...

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு? -சென்னையில் அதிரடி சோதனை!

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10 சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு...

மாத்தளையில் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தளையில் பெண்கள் கல்லூரியில்  40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று  திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக...

ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்!

ரயில் சாரதிகளின் தங்குமிட வசதிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று (15) காலை இயக்கப்படவிருந்த 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்று பிற்பகல்...

Popular