அரசியல்

‘எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட மாட்டாது’

நவம்பர் மாதத்தில் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். எரிபொருளின் விலை அண்மையில் திருத்தப்பட்டமையால் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் விலையில் மாற்றம் செய்யப்படாது என அவர்...

ஞானசார தேரரிடம் வாக்குமூலம்!

திலினி பிரியமாலி செய்ததாகக் கூறப்படும் பெரும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவரிடம் சுமார் 3 மணிநேரம்  வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த பாரிய...

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுங்கள்: பொலிஸாருக்கு உத்தரவு

போராட்டம் இடம்பெற்ற தினத்தன்று ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சம் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின...

அதிக விலைக்கு முட்டை விற்பனை:சூப்பர் மார்க்கெட்டுக்கு எதிராக ரூ. 1,020,000 அபராதம்!

அதிகபட்ச சில்லறை விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த ஹங்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு எதிராக ரூ. 1,020,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம், முட்டைகளை அதிகமாக விற்பனை...

53 நாட்களாக கடலில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல்!

(File Photo) சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டு இறக்கப்படாமல் உள்ள மசகு எண்ணெய்யை தாங்கிய கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு இன்றுடன் 53 நாட்களை பூர்த்திசெய்துள்ளதாக பெற்றோலிய...

Popular