அரசியல்

இன்று முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வு?

லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய விலை இன்று (நவ.6) இரவு முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 200-250 ரூபாவால்...

மலையகத்தில் கடும் மழை: விக்டோரியா வான் கதவுகள் திறப்பு

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் மட்டத்தை அடைந்துள்ளதால் அதன் 8 வான் கதவுகளில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 7.00 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தலைமை...

ஷார்ஜா மண்ணில் ‘புயலோடு போராடும் பூக்கள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா!

தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதியும் தமிழ்நாடு மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், சிறந்த இலக்கியவாதியுமான மு. தமிமுன் அன்சாரி அவர்களுடைய கவிதைத் தொகுப்பு அடங்கிய "புயலோடு போராடும் பூக்கள் "வெளியீட்டு விழா வளைகுடாவின்...

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு: ஜனாதிபதி எகிப்து பயணம்!

காலநிலை மாற்றம் தொடர்பான (27th Conference of the Parties of the UNFCCC) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை  (ஞாயிற்றுக்கிழமை ) எகிப்திற்கு பயணமாகவுள்ளார். மேலும் 200க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள்...

குரங்கு அம்மை தொற்றாளர் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

  குரங்கு காய்ச்சல் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய எவருக்கும் இதுவரையில் அந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறிப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளான நபருக்கு சிகிச்சையளிக்கும்போது, சுகாதார பணிக்குழாமினர், பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள்கின்றனர். எனவே, அவர்களுக்கு...

Popular