அரசியல்

இலங்கைக்கு உதவி வேண்டி உலக மக்களின் நிதி சேகரிப்பு தளத்தை ஆரம்பித்தது ஐ.நா!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்காக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் இலங்கைக்கான நிதி சேகரிப்பு தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இலங்கையின்  நிலைமைகள் தொடர்ந்து மோசமடைவதால், ஏனைய முயற்சிகளுக்கு மத்தியில் இலங்கை மக்களுக்கு...

QR முறைமையின் மூலம் வெள்ளக் கட்டுப்பாடு!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், கால்வாய்களை விரைவாக சுத்தப்படுத்தும் வாகனங்களுக்கு QR  முறைமையின்றி எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. களனி ஆற்றின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவது தொடர்பாக இலங்கை மகாவலி...

நவம்பர் மாதம் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இருக்காது: லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது எரிவாயு சிலிண்டர்களின் விலை திருத்தத்தை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதித பீரிஸ்,...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு!

அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிளிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வைத்தியசாலைகள், மருத்துவமனைகள்,...

ஹோட்டலில் 18 நாட்கள் தங்கியிருந்த பணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்ற பிக்கு கைது!

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 18 நாட்களாக தங்கியிருந்த பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. ஹோட்டலில் தங்கியிருந்ததற்கான கட்டணத்தை செலுத்தாத குற்றச்சாட்டுக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை பிரதேசத்தில்...

Popular