உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்-சிம்பாப்வே அணிகள் நேற்று விளையாடின.
இந்நிலையில் தான் இருநாட்டு வீரர்களுக்கும் 'மிஸ்டர் பீன்' பெயரை கூறி மோதிக்கொண்ட சம்பவம் ஒரே சமூக ஊடகங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் 20...
தற்போதைய அரசாங்கம் டொலர்கள் தேவை என கூறினாலும், டொலர்களை ஈட்டும் சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், ஆடைகள் போன்ற ஏற்றுமதி துறைகளுக்கு பாரிய வரிகளை விதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வெல்லவாய தொகுதியில்...
காஷ்மீர் கறுப்பு தினத்தை நினைவுகூரும் வகையில் இன்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் சிந்தனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், இலங்கை வாழ்...
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகரவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான...
நாட்டின் பொருளாதாரம் உட்பட நாட்டின் நிலை குறித்து எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...