ஆசியா

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்க கோரிக்கை!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு கோரி விவசாய அமைச்சின் செயலாளர் நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்...

துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் ஹக்கீம், துருக்கி தூதுவரிடம் அனுதாபம்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை தாங்கமுடியாத பேரிழப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள...

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை குறித்த முக்கிய தகவல்!

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதியுதவி தொடர்பான தீர்மானமானது, கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கும் உடன்படிக்கைகளை பொறுத்தே அமையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட...

காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும் மகளும் ஆற்றில் விழுந்து மரணம்!

பொலன்னறுவை தம்பல பிரதேசத்தில் கும்புக்கன் வாவியில் தவறி விழுந்து  தந்தையும் மகளும் நேற்று உயிரிழந்துள்ளனர். தந்தையும் மகளும் செல்ஃபி எடுக்கச் சென்ற போது வாவியில் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆற்றில் விழுந்த இருவரும் நீரோட்டத்தில்...

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய சூரா சபை அனுதாபம்

தேசிய சூரா சபை துருக்கியில் இடம் பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் பொதுவாக துருக்கிய மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சூரா சபை விடுத்துள்ள அறிக்கையில்.. இதுபோன்ற இயற்கை...

Popular