முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியில்லாமல் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் செயலி குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி .அதே...
தமிழ் சினிமாவின் பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2001ஆம் ஆண்டு வெளியான 'தில்' திரைப்படத்தில் 'கண்ணுக்குள்ள ஒருத்தி' என்ற பாடல் மூலம் தனது...
நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையிலே கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து...
இஸ்லாமிய அழைப்பாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும், பன்னூலாசிரியரும், குர்ஆன் விரிவுரையாளருமான மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி மரணம் அடைந்தார்.
இந்தியாவின் பிரபல இஸ்லாமிய அறிஞரான மவ்லானா யூசுப் ஜிக்ரா என்ற பத்திரிகையை நடாத்தி வந்தார். மகளிருக்கான...
இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் நலன்...