உலகம்

பலஸ்தீனியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த சவூதி இளவரசர்!

காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் மினா அரண்மனையின் ரோயல் கோர்ட்டில் வருடாந்த ஹஜ் வரவேற்பு விழாவின்  போது அவர் இந்த...

‘காசாவில் பட்டதாரிகள் இல்லை’: பலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஸ்டான்போர்ட் மாணவர்கள் பட்டமளிப்பு விழாவிலிருந்து வெளியேறினர்!

அமெரிக்கா கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தை நடத்தி பட்டமளிப்பு விழாவிலிருந்து வெளியேறினர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக தலைவர் ரிச்சர்ட் பட்டம் பெறும் விழாவில் தனது உரையை ஆற்றும்போது,...

மலேசியாவில் இடம்பெற்ற இஸ்லாமிய சிந்தனைக்கும் நாகரீகத்திற்கும் ஆன சர்வதேச மாநாடு

International conference on renewal and reform of Islamic thought in Civilization எனும் மகுடம் தாங்கி கடந்த மாதம் 23, 24ஆம் திகதிகளில் Institute of Islamic thought and civilization,...

கடுமையான வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரீகர்கள் 19 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு சென்ற 19 பேர் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், உயிரிழந்த அனைவரும் அதிக வெப்பம் காரணமாகவே...

ஈத் பெருநாளன்று இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட தனது மகனை கட்டியணைத்துக்கொள்ளும் பலஸ்தீன மருத்துவர்

சர்வதேச தந்தையர் தினத்துடன் இணைந்த ஈத் அல் அதா பெருநாளான நேற்று (16) காசா பகுதியிலுள்ள புரேஜ் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்ட தனது மகனின் உயிரற்ற உடலைப் பிடித்துக் கொண்டு...

Popular