உலகம்

காஸாவுக்குள் மனிதாபிமான உதவிப்பொருட்களை கொண்டு செல்ல இரண்டு மார்க்கங்களை திறக்க இஸ்ரேல் அனுமதி!

காசாவுக்குள் மனிதாபிமான உதவிபொருட்களை கொண்டு செல்வதற்காக மேலும்; இரண்டு மார்க்கங்களை திறப்பதற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைப்பேசியில் கலந்துரையாடியதையடுத்து இஸ்ரேல் தரப்பு இந்த தீர்மானத்தை...

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி காசாவை அழிக்கும் இஸ்ரேல் இராணுவம்!

இஸ்ரேல் இராணுவம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Lavender AI) பயன்படுத்தி காசாவின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச சஞ்சிகையொன்று குற்றம்சாட்டியுள்ளது. இதன்படி, லாவெண்டர் எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டத்தைப் பயன்படுத்தி...

காசாவில் தொண்டு நிறுவன பணியாளர்கள் பலி: ‘போரில் இதெல்லாம் நடக்கும்’ ; இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!: அமெரிக்கா கண்டனம்

மத்திய காசாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் பலியானார்கள். கார் மீது குண்டு வீசப்பட்டதில் அரசு சாரா தொண்டு நிறுவனமான வேர்ல்டு சென்ட்ரல் கிச்சான் அமைப்பின் வெளிநாட்டு பணியாளர்கள்...

உலகின் மிக வயதான நபர் காலமானார்

உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த, வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜூவான் வின்சென்ட் பெரெஸ் தனது 114 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 2022 ஆம் ஆண்டு இவர் தனது...

தாய்வானை புரட்டி போட்ட நிலநடுக்கம்: ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

தாய்வான் – ஹுவாலியன் நாட்டில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாகவும் ஜப்பானின்...

Popular