உலகம்

காசாவில் போர் நிறுத்தம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்: வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என அமெரிக்காவுக்கு இஸ்ரேல் கண்டனம்

காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடையே ஐந்து மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், புனித ரமழான் மாதத்தை கருதி காசா...

முதன்முறையாக ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா!

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முறையாக பங்கேற்கிறது. அந்த நாட்டின் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி தேர்வாகியுள்ளார்.      சவூதி அரேபியாவை சேர்ந்த 27 வயதான ரூமி அல்கஹ்தானி,...

சில நொடிகளில் சுக்குநூறாக நொருங்கிய பாலம்! (வீடியோ)

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் போல்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான...

‘சுவையான உணவுகள் எங்கள் மேசைகளில் இல்லை’: புனித ரமழானைக் அனுஷ்டிக்க காசா மக்கள் படும் அன்றாடப் போராட்டம்..!

புனித நோன்பு மாதமான ரமழான் மாதத்தில் காசா பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு, நோன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும்,  உயிர்வாழ்வதற்கும் அன்றாடப் போராட்டமாக மாறியுள்ளது. ரமழானுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான அனைத்து சர்வதேச முயற்சிகளும் தோல்வியடைந்ததையடுத்து...

ரஷ்யாவில் ஐ.எஸ் அதிரடித் தாக்குதல் – 60 பேர் பலி!

ரஷ்யாவில் தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள பிரபலமான இசை நிகழ்வில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது, இதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐச் சேர்ந்த செய்தி நிறுவனமான அமாக்...

Popular