உலகம்

சவூதி அரேபியாவில் இராஜதந்திரிகளுக்கு மட்டும் திறக்கும் முதல் மதுபானக் கடை

இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் மதுபானக் கடையை நாட்டின் தலைநகரான ரியாத்தில் திறக்கத் தயாராகி வருகிறது. ஆனால் அங்கு யார் யாருக்கெல்லாம் மது கிடைக்கும் என்பது குறித்து...

உக்ரைன் அருகே விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானம்! 65 பேர் சம்பவ இடத்திலேயே பலி !

மாஸ்கோ: ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் கைதிகளை ஏற்றி சென்ற இலியுஷின்-76 விமானம் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 65 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராக உக்ரைன்...

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 24 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: மிகவும் மோசமான தாக்குதல்: இஸ்ரேல்

மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் மீது ஹமாஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 24 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஒக்டோபர்...

அயோத்தி ராமர் கோவில் திறப்பு: கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான்

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. இந்த நிலையில், அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் பெரும்பான்மைவாதத்தை காட்டுவதாக கூறியுள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்த...

ராமர் கோயில் கட்டப்பட்டது இந்துக்களுக்காக அல்ல; இந்தியாவுக்காக: பிரதமர் மோடி உரை

இனி ராமப்பிரான் குடிசையில் இருக்க வேண்டாம்.. அவருக்கான மாளிகைக்கு அவர் வந்துவிட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி தழுதழுத்த குரலில் கண்ணீர் மல்க பேசியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட...

Popular