உலகம்

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் ஷகிப் அல் ஹசன் வெற்றி!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தலைவரான ஷகிப் அல் ஹசன், எதிர்க்கட்சிகள் புறக்கணித்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தைப் பிடித்தார். 36 வயதான ஆல்ரவுண்டர், விளையாட்டின் அனைத்து...

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெல்லும் ஷகிப் அல் ஹசன்? நிலவரம் என்ன?

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்பில் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அவர் வெல்வரா? என்பது பற்றிய...

3 மாத காலப் போர்; பலஸ்தீனப் பகுதி ‘வாழத் தகுதியற்றதாக’ மாறிவிட்டது: ஐ.நா விடுக்கும் எச்சரிக்கை

மூன்று மாத காலப் போருக்குப் பிறகு பலஸ்தீனப் பகுதி ‘வாழத் தகுதியற்றதாக’ மாறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ள வேளையில், இஸ்ரேல் நேற்று ஜனவரி 6 ஆம் திகதி காஸா மீது குண்டுவீச்சுத்...

வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் பொதுத் தேர்தல்!

பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இதன் பின்னணியில்தான் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனடிப்படையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 20 வாக்களிப்பு நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள்...

‘இனப்படுகொலையை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம்’

காசாவிலுள்ள அரசாங்க ஊடக நிலையம் விடுத்துள்ள அறிவித்தலின் படி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் காசா மக்களை தங்களது இருப்பிடங்களை விட்டு பலாத்காரமாக வெளியேற்றி அப்பிரதேசங்களை குண்டு வீசி தகர்க்கின்றது. இவ்வாறு 48 தடவைகளுக்கு மேல்...

Popular