உலகம்

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் சர்ச்சை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின்  இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்ட விடயம் சர்வதேச அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வார இறுதியில்...

நமது அரசியல் தலைமைகளுக்கு பாடம் புகட்டும் கேரள மாநில முதலமைச்சர்!

ஒரு முஸ்லிம் மாணவியின் மருத்துவக்கல்வி கனவு நனவாகிட ஒரு மணி நேரத்தில் சட்டத்தில் திருத்தம் செய்து உதவி செய்துள்ள இந்தியாவின் கேரள மாநிலத்தின் முதல்வர் பிணராய் விஜயன். கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் தொகுதியைச்...

இளவரசி டயானாவுடன் விபத்தில் கொல்லப்பட்ட காதலரின் தந்தை முகமது அல் ஃபயீத் மரணம்

பிரபல கோடீஸ்வரர் முகமது அல் ஃபயீத் தனது 94வது வயதில் காலமானார். எகிப்தில் கடந்த 1929ஆம் ஆண்டு பிறந்தவர் முகமது அல் ஃபயீத். இத்தாலி மற்றும் மத்திய கிழக்கில் தொழில் செய்த அவர் 1960...

பறக்கும் விமானத்தில் 15 மாத பெண் குழந்தைக்கு மாரடைப்பு! உயிரிழந்த பரிதாபம்

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 15 மாத பெண் குழந்தைக்கு பறக்கும் விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்தியாவின் பெங்களூர் - புது டெல்லி இடையிலான விமானத்தில் குறித்த குழந்தை பெற்றோருடன் பயணித்தது. அப்போது...

சீனாவில் சாவோலோ சூறாவளி – 460 விமானங்கள் இரத்து!

சீனாவின் நிர்வாக ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஹாங்காங் அமைந்துள்ளது. ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று (02) கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...

Popular