நடைபெறவிருக்கும் மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளில் நடுவராக முதல் முறையாக பலஸ்தீனைச் சேர்ந்த ஹெபா சாதியா என்ற பெண்ணை உலகக் கால்பந்து சம்மேளனமான பிஃபா தேர்வு செய்துள்ளது.
இவர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட்...
கோடீஸ்வரரும் தொழிலதிபருமான 56 வயதான ஆசிப் அஸிஸ் லண்டனின் வரலாற்றுச் சின்னமான கட்டடம் ஒன்றை மசூதியாக மாற்ற அனுமதி பெற்றுள்ளார்.
ஆயிரம் பேர் அமரக்கூடிய மசூதியைக் கட்ட அஸிஸ் முன்பு விண்ணப்பித்திருந்தார். ஆனால், உள்ளூர்வாசிகளின்...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டம் இன்று நடக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார்.
செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப் போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும்...
சவூதி அரேபியாவில் ஹிஜ்ரி 1445 புத்தாண்டு உதயமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இதன்படி முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தலைப் பிறை நேற்று மாலை உறுதிப்படுத்தப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை முஹர்ரம் முதல் நாள் எனவும்...
இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில் அவர்களுக்கு...