உலகம்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். அதேநேரம், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

உக்ரைனுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும்: ஜப்பான் பிரதமர் தெரிவிப்பு!

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீர் விஜயமாக உக்ரைனுக்கு சென்றுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை ஆயுத விநியோகம், பொருளாதார ஆதரவு உள்ளிட்ட உதவிகளை...

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்திற்கு தயாராகின்றனர்!

(Photos: TRT World) உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்திற்குத் தயாராகி வருகின்றனர். அதற்கமைய ரமழான் மாதத்தை முன்னிட்டு தெருக்களை அலங்கரிப்பதன் மூலமும், அந்த மாதத்தில் தயாரிக்கப்பட்ட மற்றும் உட்கொள்ளப்படும் உணவுகளை வாங்குவதன் மூலமும்...

விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஜனாதிபதி புடின் மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ளது. குற்றச்சாட்டில் ஒன்று உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக...

9-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு துபாயில் இன்று ஆரம்பம்!

துபாயில் 9-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு இன்று (18) ஆரம்பமாகி 20-ம் திகதி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார். அவரை மாநாட்டின் துணைத்தலைவர் தொழிலதிபர் பிரசிடெண்ட் அபூபக்கர்...

Popular