உலகம்

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் போலந்து!

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகின்றது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு...

ரஷ்ய அதிபர் புடினை கைது செய்யுமாறு பிடியாணை: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

உக்ரைன் மீதான காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பு தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும்...

அடுத்தடுத்து பேரிடரை சந்திக்கும் துருக்கி: வெள்ள பாதிப்பால் 14 பேர் பலி!

தென்கிழக்கு துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலநடுக்கத்திற்குப் பிறகு கொள்கலன் வீடுகளில் வசித்து வந்தவர்கள்  திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர். இதனிடையே...

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

நியூசிலாந்து அருகே கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியதுடன் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. 300 கிமீ சுற்றளவு கொண்ட மக்கள்...

2028 TAFISA உலக விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றது சவூதி அரேபியா!

2028 TAFISA உலக விளையாட்டுப் போட்டிகளை ரியாத்தில் நடத்தும் வாய்ப்பை சவூதி அரேபியா பெற்றுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்கான TAFISA உலக விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையை வென்றுள்ளதை அறிவிக்கும் வகையில், ரியாத்தில் கையெழுத்திடும்...

Popular