2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பம் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொழிலதிபரான டிரம்ப்....
ஆஸ்கார் விருதுக்கு பாகிஸ்தான் சார்பில் ' ஜோய்லேண்ட்' என்ற படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் "ஜோய்லேண்ட்' படத்திற்கு ஆகஸ்ட் 17 அன்று பாகிஸ்தான் அரசால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இருப்பினும் இந்த் திரைப்படம் குறித்து பாகிஸ்தானில்...
இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலியில் அமெரிக்க...
துருக்கி நாட்டின் தலைநகரம் இஸ்தான்புல்லில் ஷாப்பிங் இடங்களில் ஒன்றான இஸ்திக்லால் அவென்யூவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 53பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர்...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் தற்போது தடை விதித்துள்ளனர்.
நல்லொழுக்கம் மற்றும் துணை தடுப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பெண்கள் பூங்காக்களுக்கு செல்வது தடை செய்யப்படும் என்ற விடயத்தை உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானை கடந்த...