உலகம்

நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய 8 பஸ்கள் சீனாவினால் வழங்கிவைப்பு!

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கா பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வதிகளைக் கொண்ட 8  நடமாடும் ஆய்வுகூட பஸ்கள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் 660 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என இலங்கையிலுள்ள சீனத் தூதரகம்...

உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல்-கரதாவி காலமானார்!

உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞரும் சிந்தனையாளருமான கலாநிதி யூஸுப் அல்-கரதாவி தனது 96வது வயதில்  இன்று கட்டாரில் காலமானார். இது தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பார்வையாளர்களை ஈர்க்கும் அற்புதமான அல்ஹம்ப்ரா அரண்மனை!

ஸ்பெயினின் கிரனாடா மாகாணத்தில் அறிவியல் மற்றும் கலை பற்றிய ஆண்டலூசியன் அறிவைக் கொண்டு கட்டப்பட்ட இஸ்லாமிய கட்டிடக்கலையின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றுதான் அல்ஹம்ப்ரா அரண்மனை. இடைக்காலத்தில் நிறுவப்பட்ட பென்-ஐ அஹ்மர் மாநிலத்தின் தலைநகரில்...

இலங்கையின் அபிவிருத்தியில் என்றும் பங்களிப்பு செய்யும் சவூதி அரேபியா!

இன்று நடைபெறும் சவூதியின் 92ஆவது தேசிய தினததை முன்னிட்டு கலாநிதி எம்.எச்.எம். அஸ்ஹர் (PhD)அவர்கள் வழங்கியுள்ள ஆக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்..! இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலுள்ள இராஜதந்திர உறவுகள் மிக பழமையானவை, இன்னும்...

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 குழந்தைகளின் தாய் முதலிடம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள  ஆவூரா கிராமத்தில் சப்ரினா காலிக் என்ற பெண்  வசித்து வருகிறார். இவருக்கு 2  மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சப்ரினா காலிக்  பெற்றோர்கள்...

Popular