உலகம்

தாய்வானை அமெரிக்கா கைவிட்டுவிடாது,இரும்பு கவசம் போல் துணை நிற்கும் :நான்சி பெலோசி

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அரசுமுறை பயணமாக தாய்வான் சென்றுள்ளார். இந்நிலையில் தாய்வானை தங்கள் நாட்டின் ஓர் அங்கம் எனக்கூறி வரும் சீனா, நான்சியின் இந்தப் பயணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நான்சியின்...

சீனாவின் எச்சரிக்கையை மீறி தாய்வான் சென்ற அமெரிக்க சபாநாயகர்!: அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட சபாநாயகரின் விமானம்

அமெரிக்கவின் பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் பயணமாகியுள்ளார். இந்நிலையல் சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தாய்வானுக்குச் சென்றமையானது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது. 'நெருப்புடன் விளையாடுகிறார், நெருப்புடன் விளையாடுவோர் அழிந்து போவார்கள் என்றும் சீனா...

அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டது குறித்த பைடனின் அறிவிப்பை சவூதி அரேபியா வரவேற்றுள்ளது!

அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவிப்பை சவூதி அரேபியா வரவேற்றுள்ளது. அதற்கமைய சவூதி வெளியுறவு அமைச்சக அறிக்கையை மேற்கோள் காட்டி சவூதி செய்தி நிறுவனம் இன்று...

அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்; அமெரிக்க மக்களுக்கு நீதி வழங்கப்பட்டது’ :ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் ட்ரோன் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சிஐஏ நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார். 2011...

சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்தித்தார்!

இரு நட்பு நாடுகளுக்கு இடையே அனைத்து துறைகளிலும் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான அவர்களின் பொதுவான விருப்பத்தை உறுதிப்படுத்தியதாக துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் வலியுறுத்தினார். பட்டத்து இளவரசர்...

Popular